Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING - நாளை (06.09.24) மின்தடை ஏற்படும் இடங்கள்

BREAKING - நாளை (06.09.24) மின்தடை ஏற்படும் இடங்கள் 


நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.6) பள்ளிக்கரணை (எஸ்.கொளத்தூர்), சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Post a Comment

0 Comments