மதுரை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் தற்காலிக பணியிடமான மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) (District Resource Person - DRP Non-Farm) பணியிடத்திற்கு கீழ்க்கண்ட தகுதியுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்:
1. ஊரக வளர்ச்சி/சமூக பணி/பண்ணை சாராத வாழ்வாதார வணிக மேலாண்மை தொடர்பான பட்டயப்படிப்பு.
2. வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பின் விரும்பத்தக்கது.
3. சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தப்பட்சம் 2 வருடங்கள் முதல் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வாய்மொழி மற்றும் எழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. கணினி இயக்கத்தில் போதுமான திறன் இருத்தல் வேண்டும்.
6. மதிப்பூதியம் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.35000/- பணித்திறனுக்கேற்ப வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திட்ட இயக்குநர் அவர்களிடமிருந்து நேரிலோ அல்லது தங்களது சுய விலாசமிட்ட உறையுடன் கூடிய விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் 10.09.2024 ஆகும். தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்