Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உயர் பதவிகளுக்குச் செல்ல SC/ST மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

உயர் பதவிகளுக்குச் செல்ல SC/ST மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு


சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் 100 பேருக்கு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்க தமிழ்நாடு TAHDCO நிறுவனம் சிறப்பு ஏற்பாடு!

இப்பயிற்சிக்கு தகுதி பெற மாணவர்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும்| நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தகுதி பெறும் | தேர்வர்களின் முழு செலவை TAHDCO ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்தில் சேர, www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments