Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசுப்பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு

அரசுப்பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு


அரசுப்பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு

2024-2025 ஆண்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தை செயல்படுத்திட

4 முதல் 9 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு TNTP தரும் பயிற்சியில் பங்கேற்க வைத்தல்

70 வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் 1 வாசிப்பு இயக்க கையேடு

ஆகியவை அரசுப்பள்ளிகளுக்கு சென்று சேர்ந்ததை உறுதி செய்தல் வேண்டும்.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 53 புத்தகங்கள் தற்போது வழங்கியுள்ள 71 புத்தகங்கள் EMIS தளத்தில் பதிவேற்றுதல்

வாசிப்பு இயக்கப் புத்தகங்களை பயன்படுத்துதல் சார்ந்து நூலக பாடவேளையில் உரிய வழிக்காட்டுதல்களை வழங்குதல்

மாணவர்கள் எந்த வாசிப்பு நிலையில்

உள்ளனர்( நட, ஓடு, பற) என்ற விவரத்தை EMIS தளத்தில் உள்ளீடு செய்தல்

உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில திட்ட இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments