Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

RAIN NEWS - அடுத்த 3 மணி நேரத்தில்- இங்கு எல்லாம் மழை

அடுத்த 3 மணி நேரத்தில்- இங்கு எல்லாம் மழை


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.

-சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

Post a Comment

0 Comments