Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

39,481 காலி பணியிடங்கள் - புதிய அறிவிப்பு- அக்டோபர் 14 கடைசி தேதி

39,481 காலி பணியிடங்கள் - புதிய அறிவிப்பு- அக்டோபர் 14 கடைசி தேதி

மத்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 39,481 காவலர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது எஸ்.எஸ்.சி!


10ம் வகுப்பை கல்வித்தகுதியாகக் கொண்ட இத்தேர்வு 2025ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ளது. அக்டோபர் 14ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிப்பு!

39 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலை!

எல்லை பாதுகாப்பு படை, சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட மத்திய படைகளில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் DINAMA செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.,) தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 14

என்.சி.சி., சான்றிதழுக்கு போனஸ் மதிப்பெண் உண்டு

புதுச்சேரியிலும், தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலுாரிலும் தேர்வு மையங்கள் உண்டு.

Post a Comment

0 Comments