Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தனித்தேர்வுகளுக்கான முதனிலைத் தேர்வு-2024

தனித்தேர்வுகளுக்கானமுதனிலைத் தேர்வு-2024

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ்


தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வுக்கு, தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை https://skilltraining.tn.gov.in/ -என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ரூ.200 தேர்வுக் கட்டணத்துடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

முதனிலைத் தேர்வுகள்: கருத்தியல் தேர்வு(Theory) - 15.10.2024 அன்றும், செய்முறைத் தேர்வு (practical) 16,10,2024 ஆம் தேதிகளில் கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும்.

Post a Comment

0 Comments