Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut - நாளை மின்தடை (16.09.24) ஏற்படும் இடங்கள்

Power Cut - நாளை மின்தடை (16.09.24) ஏற்படும் இடங்கள் 




சென்னையில் நாளை மறுநாள் 5.09.2024 அன்று காலை 09.00மணி முதல் மதியம் 2.00 மணிவரை மின்வாரியபராமரிப்புபணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். என செய்திகள் வெளியாகி உள்ளது.

முகப்பேர்  : பன்னீர் நகர், பெருமாள் கோயில் ஜே. ஜே.நகர்மேற்கு,திருவள்ளுவர் சாலை, வேலம்மாள் பள்ளி சாலை, டி.எஸ் கிருஷ்ணா நகர், ஆருத்ரா தெரு, ஜீவன் பீமா நகர், சுற்று கட்டிடம் டி.வி.எஸ். காலனி, டி.வி. எஸ். அவென்யூ, இளங்கோ நகர்,சத்தியவதிநகர், ரத்தினம் தெரு, மூர்த்தி நகர், சீனிவாச நகர், பாக்கியத்தம்மாள் நகர், பெரியார் மெயின் ரோடு, காமராஜர் தெரு, பாரதியார் தெரு, நேரு தெரு, முகப்பேர் சாலை, சத்தியா நகர், கோல்டன் காலனி, வெஸ்ட் எண்ட் காலனி, கலெக்டர் நகர், கலைவாணர் காலனி, பாடிபுதூர் நகர், ஓஎன்ஜிசி, எம்ஜிசாலை,திருவாலீஸ்வரர் காலனி, சக்தி நகர், கலைவாணர்நகர். செம்பியம் :குமரன் நகர், ராய் நகர், சக்திவேல் நகர், முத்தமிழ் நகர், வெங்கடேஸ்வரா காலனி, மூலக்கடை, ஜம்புலி காலனி, வெற்றி நகர், சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள்.

நகராஜகீழ்ப்பாக்கம்: சரவணா நகர், பார்வதி நகர், விஐபி சீனிவாசநகர்வடக்கு, தெற்கு, சிவசக்தி நகர்.

Post a Comment

0 Comments