Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING - ஆசிரியர் பணி நியமனங்கள் நிறுத்தி வைப்பு?

ஆசிரியர் பணி நியமனங்கள் நிறுத்தி வைப்பு?



நிதி சிக்கல் காரணமாக ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்; பணி நியமனங்கள் எப்போது நடைபெறும் என ஆசிரியர்கள் குழப்பம் என செய்திகள் வெளியாகி உள்ளது.


மேலே உள்ள செய்தி பொய்யானது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments