Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அதிகரிப்பு? - முழு தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அதிகரிப்பு? - முழு தகவல் 


 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:


கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.


ஆனால் தற்போது இந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 5 நாட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் சனி ,ஞாயிறு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் இறையில் இரண்டு நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறையாக உள்ளது என ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இந்த விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு, வெள்ளிகிழமை மட்டுமே பள்ளி இயங்கும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே, அக்டோபர் 3, 4-ந் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால் மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்கும்‌ என தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளுக்கும் அவகாசம் கிடைக்கும். எனவே, பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments