Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING - குலுக்கல் முறையில்பயணிகள் தேர்வு- 10,000 ரூபாய் பரிசு தொகை

BREAKING - குலுக்கல் முறையில்பயணிகள் தேர்வு- 10,000 ரூபாய் பரிசு தொகை


குலுக்கல் முறையில்

பயணிகள் தேர்வு

14

விடுமுறை இல்லாத சாதாரண நாட்களில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் கீழ், அதிக பயணங்களை மேற்கொண்ட 13 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தேர்வை மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரை குழு மேலாண் இயக்குநர் மேற்கொண்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகளில் தலா—

3 பேருக்கு- 10,000

மற்றும்

10 பேருக்கு-. 2,000


பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது

Post a Comment

0 Comments