Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

த.வெ.க மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா?

த.வெ.க மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா?


விஜய்யின் த.வெ.க மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக ஜோதிடரை அணுகிய புஸ்ஸி ஆனந்த்

வரும் 23ஆம் தேதி அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மாற்று தேதி குறிப்பதற்காக ஜோதிடரை சந்தித்தார் புஸ்ஸி ஆனந்த்

அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என விஜய் முடிவு செய்துள்ளார்

மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்.

Post a Comment

0 Comments