Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் திருத்தும் முறை மாற்றம் ?- எப்படி - முழு விவரங்கள்

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் திருத்தும் முறை - எப்படி - முழு விவரங்கள் 

கடந்த சில நாட்களுக்கு முன் டிஎன்பி எஸ்சி குரூப் 2 தேர்வு நடந்தது. இந்த நிலையில் இனி டிஎன்பிஎஸ்சி தேர் வின் விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக் கப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதிய பலர் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததா கவும், இதற்கு முன் இருந்த டிஎன்பி எஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு போல இது இல்லை என்றும் கூறி யுள்ளனர்.


Post a Comment

0 Comments