Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - 11,558 காலி பணியிடங்கள்



ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - 11,558 காலி பணியிடங்கள் 

சூப்பர் அறிவிப்பு.. ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பிரிவில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதுநிலை அலுவலர் பிரிவில் 8, 113 இடங்களும், இளநிலை அலுவலர் பிரிவில் 3,445 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள், +2 தேர்ச்சி பெற்றவர்கள் என 2 விதமான கல்வித் தகுதிக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. www.rrbapply.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments