Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம்


தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO)

கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம்

• தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது.

• பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ,1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்படும்.

• திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்

• ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம்

பயனாளியின் பங்கு 5 சதவீதம்


Post a Comment

0 Comments