Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்

பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்


மாண்புமிகு பிரதமர் அவர்கள் 13.02.2024 அன்று "பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்" தகவை தொடங்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:



+ மானியம்:

1 கிலோவாட்

15.30,000/-

2 கிலோவாட்

- 5,60,000/-

3 கிலோவாட் அதற்கு மேல் - ரூ.78,000/-

இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும்

இத்திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும்,

+1 கிலோவாட் சூரிய தகடு. ஒரு நாளில், 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும், நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம்.

இத்திட்டத்தில் விண்ணப்பங்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒருமுறையில் பதிவு செய்யலாம்.

Post a Comment

0 Comments