Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

YOUTUBE ல் புதிய சாதனை- Ronaldo யாரும் செய்திடாத சாதனை 1 மணி நேரத்தில் தேடி வந்த அதிர்ஷ்டம்

YOUTUBE ல் சாதனை- Ronaldo செய்த சாதனை -1 மணி நேரத்தில் தேடி வந்த அதிர்ஷ்டம்


கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான "கிறிஸ்டியானோ ரொனால்டோ" புதிய சாதனையை படைத்துள்ளார். உலக அளவில் ஒரே நாளில் youtube-ல் யாரும் செய்திடாத சாதனையை ரொனால்டோ அவர்கள் செய்துள்ளார். 

Cristiano Ronaldo புதிய youtube சேனலை ஆரம்பித்துள்ளார். அவர் ஆரம்பித்த youtube சேனல் ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கடந்துள்ளதாகவும், மேலும் 30 நிமிடத்தில் 17 வீடியோக்களை பதிவேற்றி சாதனை படைத்துள்ளதால் அவருக்கு youtube நிறுவனம் கோல்டன் பிளே பட்டனை அளித்துள்ளது.



Post a Comment

0 Comments