Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LOCAL HOLIDAY -தமிழ்நாட்டில் நாளை உள்ளூர் விடுமுறை - மாணவர்களுக்கு லீவு

தமிழ்நாட்டில் நாளை உள்ளூர் விடுமுறை - மாணவர்களுக்கு லீவு



தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 23 நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். 



திருவிழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மாலை போட்டு பாதை யாத்திரை மேற்கொண்டு இறைவனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.


தென்காசி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 23) சங்கரநாராயண சுவமி திருக்கோவில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் இந்த உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் பொருட்டு செப்டம்பர் 21ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments