தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 23-08-2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன
1 இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது.
2) எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3) பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் ( Under taking) அளிக்க வேண்டும்.
4)பணியில் சேறுபவருக்கு தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும். எவ்வித படிகளும் வழங்கப்படாது
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்.
மாவட்ட நல வாழ்வு சங்கம், (District Health Society) பழைய ட்டாண்மை கட்டட வளாகம் சேலம் மாவட்டம்-636 001
குறிப்பு
விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
2) விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் மற்றும் அருகில் உள்ள வட்டார சுகாதார நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது https ://salem.nic.in பதவிறக்கம் செய்யலாம்
3) மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
23.08.2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்