Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Important News - தொடர்ந்து டிவி பார்ப்பவர்களா நீங்கள்? கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு இது உங்களுக்கானது

Important News - தொடர்ந்து டிவி பார்ப்பவர்களா நீங்கள்? கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு இது உங்களுக்கானது

உலகம் முழுவதும் அன்றாட வாழ்வில் சிலர் பொழுதுபோக்கிற்காக டிவி நிகழ்ச்சியை காலையிலிருந்து இரவு தூங்கும் வரை பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக சிலர் இருப்பார்கள். 




தொடர்ந்து டிவி பார்க்கவும் நபர்களுக்கு கண் மருத்துவர் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது என்னவென்றால் டிவியை தொடர்ந்து பார்ப்பது கண்ணுக்கு பாதிப்பை தரும் என்றும் ,கண் அழுத்தம், பார்வை குறைபாடு பிரச்சனை தரும் எனவும் கூறுகின்றனர்.


மேலும் டிவி பார்ப்பதிலிருந்து கண்களுக்கு குறைந்தது 4 மணி நேரம் ஓய்வு தரவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Post a Comment

0 Comments