Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

WHATSAPP NEW UPDATE - வாட்ஸ் அப்பில் புதிய வசதி

WHATSAPP NEW UPDATE - வாட்ஸ் அப்பில் புதிய வசதி


வீடியோ காலில் வருகிறது புதிய அம்சங்கள்!

WhatsApp video call-AR (Augmented Reality)தொழில்நுட்பத்தை புகுத்த மெட்டா நிறுவனம் திட்டம். ஐபோன்களில் இதற்கான சோதனையை தொடங்கியுள்ளது.

இதன்மூலம் வீடியோ கால் பேசும் பயனர்கள் FILTER, BACKGROUND-களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் இந்த Setting-ஐ மாற்றிக்கொண்டே இருக்கத் தேவையில்லை. இவற்றை Save செய்து வைத்து அடுத்தடுத்த கால்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments