UPI ID -யில் புதிய வசதி அது என்னவென்றால் இந்தியாவில் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை என்பது மிகவும் அதிகமாக உள்ளது. ஒரு வங்கி கணக்கில் இருந்து சுலபமாக மற்றவர்களுக்கு UPI ID மூலமாக எளிதாக பணத்தினை அனுப்பவும் பெறவும் முடியும்.
இதனைத் தொடர்ந்து யுபிஐ ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. அது என்னவென்றால் ஒரு வங்கி கணக்கை வைத்து குடும்பத்தில் உள்ள ஐந்து நம்பரும் அந்த கணக்கிற்கான யுபிஐ ஐடியை உபயோகித்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPI DELEGATE PAYMENT SYSTEM என அழைக்கப்படும் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் மூலம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த புதிய வசதி மூலம் பெற்றோர்களின் வங்கி கணக்கை அவர்களின் குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது. மேலும் இந்த புதிய வசதி விரைவில் அனைவருக்கும் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்