Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Telegram App Ban - இந்தியாவில் டெலிகிராம் செயலுக்கு தடை? வெளியான முக்கிய தகவல்

Telegram App Ban - இந்தியாவில் டெலிகிராம் செயலுக்கு தடை? வெளியான முக்கிய தகவல்


டெலிகிராம் செயலிக்கு தடை?

மிரட்டி பணம் பறித்தல், சூதாட்டம் போன்ற சட்டவிரோத நடவடிக்கை களுக்கு,‘டெலிகிராம்' செயலி பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments