Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

passport - பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா?- உங்களுக்கு முக்கிய தகவல்

passport - பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா?- உங்களுக்கு முக்கிய தகவல்


தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் 29ம் தேதி இரவு 8 மணி தொடங்கி, செப். 2ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என அறிவிப்பு!

வரும் 30ம் தேதி நேர்காணல் திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அடுத்த நேர்காணல் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் | என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments