ஆட்சிக்கு வந்தவுடன் பாகுபாடின்றி மகளிருக்கு மாதம் ரூ.2,500..!
"2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் பாகுபாடின்றி மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும்; அதற்காக மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி வாங்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்" - சிவகாசியில் நடைபெற்ற அதிமுக
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.
அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2500
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் குடும்ப அட்டை உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2500 வழங்கப்படும் - ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்