Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு



தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

- சென்னை வானிலை ஆய்வு மையம்

Post a Comment

0 Comments