Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TMB JOB- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை-தேர்வு கிடையாது

TMB JOB- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை-தேர்வு கிடையாது


Tamil Nadu Mercantile Bank -ல் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் general manager, deputy general manager, assistant general manager ஆகிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கான கல்வி தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் Mca,m.tech,me,b.tech,be தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலைக்கான குறைந்தபட்ச வயதானது 38, 45
அதிகபட்ச வயது -45,55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.08.2024

நேர்காணல் மூலம் தேர்வ செய்யப்படுவர்
.
இது வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments