கரூர் வைசியா வங்கியில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனைப் பற்றிய முழு விபரங்கள் பின்வருமாறு:
வேலை பற்றிய விபரங்கள்:
வேலையின் பெயர்: relationship manager
கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற அரசு அல்லது பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்கள் இவ்வேளைக்கு விண்ணப்பிக்கலாம்.
35 வயது உட்பட்டவர்கள் இவ்வேளைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இது வேலைக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப பரிவர்த்தனை பூர்த்தி செய்து 06.09.24, 17.09.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.


0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்