Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS - ஓய்வூதியம் 50,000 ரூபாயாக வழங்கப்படும் -முதல்வர் அறிவிப்பு!

LATEST NEWS - ஓய்வூதியம் 50,000 ரூபாயாக வழங்கப்படும் -முதல்வர் அறிவிப்பு!


எம்எல்ஏக்களின் குறைந்தபட்ச ஓய்வூதியமானது 22,000-யிலிருந்து 50,000 ரூபாயாக உயர்வு. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி காலம் முடிந்த பிறகு அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் அவர்கள் தெரிவித்துள்ளதாவது எம்எல்ஏக்களின் குறைந்தபட்ச ஓய்வூதத்தை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். 


சிக்கிம் மாநிலத்தில் ஒருமுறை பதவி வகித்து ஓய்வு பெற்ற முன்னாள் எம்எல்ஏக்களின் குறைந்தபட்ச ஓய்வூதியமானது 22,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments