Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NLC ஆணையத்தில் வேலை-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

NLC ஆணையத்தில் வேலை-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


NLC ஆணையத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு: 

வேலையின் பெயர்: apprentices training 

மொத்த காலி பணியிடங்கள் 917 ஆகும். 

இவ் வேலைக்கான கல்வி தகுதி அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 12/ITI/B.E/B.TECH/GRADUATE/DIPLOMA ENGINEERING தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சம்பள விவரங்கள்: 15,028 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 07.09.24

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments