Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Ration card - ரேஷன் அட்டைதாரர்களுக்கு அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

Ration card - ரேஷன் அட்டைதாரர்களுக்கு அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி


தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் போதுமான அளவு அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் இல்லாததால் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு மத்திய அரசிடம் மாதத்திற்கு பத்தாயிரம் டன் தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. 


இந்த சூழ்நிலையில் அமைச்சர் முத்துசாமி அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு 90 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான் விரைவில் முழுமையாக தீர்வு காணப்படும் மக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments