Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS - செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்கிறது

LATEST NEWS - செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்கிறது


தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு

ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும், மாதாந்திரக் கட்டணம் ரூ.100 முதல் 400 வரையும் உயர்த்தப்படவுள்ளது.

Post a Comment

0 Comments