Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS - ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்

NEWS - ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; ஒப்புதல் அளித்த நிலையில் 23 லட்சம் பேர் பயனடைவர்; ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும்

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு ஒப்புதல்

Post a Comment

0 Comments