தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் போது மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவை கடந்த மாதம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது.
இது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்று தாங்கள் விரும்பிய இடங்களுக்கு இடம் மாறுதல் பெற்றனர்.
மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெற்ற கலந்தாய்வு முடிவில் அரசு பள்ளிகளில் 5786 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்-892
திருவண்ணாமலை மாவட்டத்தில்-720
திருப்பூரில் 500
தர்மபுரியில் 413
புதுக்கோட்டையில் 373
சேலத்தில் 289
மேலும் அதே சமயத்தில் சென்னை திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் காலி பணியிடங்களில் எதுவும் இல்லை.
தமிழகத்தில் தமிழக அரசு பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ள நிலையில் அதற்கு ஏற்ப ஆசிரியர்களின் நியமிக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்