Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Agriculture news -தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடிக்கு உழவு மேற்கொள்ள மானியம் வழங்குதல்

தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடிக்கு உழவு மேற்கொள்ள மானியம் வழங்குதல்

மானியம்

40% மானியமானது ஹெக்டர் ஒன்றிற்கு அதிகபட்சமாக 5,400/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

மானியம் பெற விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள்

விவசாயியின் ஆதார் அட்டை நகல்

நிலச் சான்றிதழ் சிட்டா, பட்டா மற்றும் நிலவரைபடம் (FMB)

வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல்

சிறுதானிய சாகுபடி மேற்கொள்வதற்கான உறுதிமொழி

செயல்படுத்தப்படும் மாவட்டங்கள்

திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை.





Post a Comment

0 Comments