Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS -தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கான உணவுகள்- என்னென்ன-முழு விவரங்கள்

LATEST NEWS -தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கான உணவுகள்- என்னென்ன-முழு விவரங்கள்

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கான உணவுகள்



பாலக் கீரை, பரட்டைக் கீரை (Kale), வெந்தயக் கீரை மற்றும் கடுகுக் கீரை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கின்றன.

வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ள கேரட், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.

எள், தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன் கால்சியம் தேவையையும் பூர்த்தி செய்யக் கூடியது.

பூண்டு, வெந்தயம், பெருஞ்சீரகம், சீரகம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்

ஆற்றல் (ம) ஊட்டச்சத்துக்களின் தொகுப்பு

Post a Comment

0 Comments