Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS -திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

NEWS -திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments