Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

POWER CUT -நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

POWER CUT -நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை (ஜூலை 31) அடையார், வேளச்சேரி, பல்லாவரம், வியாசர்பாடி, ஆவடி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Post a Comment

0 Comments