Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING - பள்ளிகளுக்கு இன்று (30.07.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

BREAKING - பள்ளிகளுக்கு இன்று (30.07.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை.


கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!




Post a Comment

0 Comments