தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகின்றன
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in 2 இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான இணையதளம் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
12th Result - https://tnresults.nic.in/
Kalvi Alert நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் கல்வி அலர்ட்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும்.Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Kalvi Alert