Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மே 7,8 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

மே 7,8 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மே.7 மற்றும் 8ம் தேதிகளில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மே.7ல் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு

மே.8ல் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Post a Comment

0 Comments