Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC LATEST PRESS NEWS: TNPSC வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக திரு. ம. ப. சிவன் அருள், இ.ஆ.ப (ஓய்வு), மருத்துவர் (திருமதி) அ. தவமணி, எம்.பி.பி.எஸ், திருமதி. உஷா சுகுமார், பி.ஏ. (பொருளாதாரம்), மற்றும் முனைவர் திரு இரா.பிரேம்குமார் MFC, MBA, PGDIB, PTM, Ph.D. ஆகியோர் மாண்புமிகு தேர்வாணையத் தலைவர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர். திரு. ச. முனியநாதன், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் முன்னிலையில் 19.02.2024 முற்பகல் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், தேர்வாணைய உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments