Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking: 12 வகுப்பு மாணவர்களுக்கு hall ticket Download -Click Here

12th PUBLIC EXAM HALL TICKET DOWNLOAD
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை பொது தேர்வு நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.

Post a Comment

0 Comments