TEACHERS WANTED
50 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்.
நேர்காணல் நடைபெறும் தேதி & நேரம்:07.01.2024, SUNDAY 8.30AM TO 4PM
பல்வேறு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தனியார் பள்ளிகளின் ஆசிரியர் வேலை வாய்ப்பு முகாம். வேலை வாய்ப்பு முகாமில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், special teachers-PET, Hindi, Yoga, Music, Karate Dance, Art & Craft தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
School -CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்