Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teachers News: ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Teachers News: ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு
ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு-டீ குடிக்க வெளியே செல்ல தடை

நடப்பு கல்வி ஆண்டில் விடை திருத்தும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

விடைத்தாள் திருத்த பணியின்போது, வெளியே செல்லும் மற்றும் சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் திருத்திய விடைத்தாள்களை, தேர்வு முடிவுக்கு முன்பே மறு ஆய்வு செய்து, தவறு கண்டுபிடிக்கப்பட்டால், உரிய மதிப்பெண் வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, கடும் தண்டனை வழங்கவும், தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments