Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

petrol ,diesel- பெட்ரோல் டீசல் விலை குறைகிறது-எப்போது?- வெளியான முழு தகவல்

petrol ,diesel- பெட்ரோல் டீசல் விலை குறைகிறது-எப்போது?- வெளியான முழு தகவல்

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை மாற்றம்:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் விலை குறைந்து வரும் சூழ்நிலையில் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 20 மாதங்களாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது.

இதனை தொடர்ந்து அடுத்த மாதம் பெட்ரோல் டீசல் விலையில் ரூபாய் ஐந்து முதல் பத்து ரூபாய் வரை குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த மாத இறுதியில் எண்ணெய் நிறுவனங்களின் 3-வது காலாண்டிற்கான அறிக்கை வெளியாக உள்ளது இதனை தொடர்ந்து நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments