Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS: தமிழ்நாட்டில் நாளை (18.01.2024) பள்ளிகளுக்கு விடுமுறையா?- வெளியான தகவல்

LATEST NEWS: தமிழ்நாட்டில் நாளை (18.01.2024) பள்ளிகளுக்கு விடுமுறையா?- வெளியான தகவல்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?- தகவல்கள் வெளியாகி உள்ளது.

விடுமுறை:
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர்ந்த ஐந்து நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் 5 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், மற்றும் சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் சென்று உள்ளனர்.

தமிழ்நாட்டில் நாளை ஒரே நேரத்தில் அதிக அளவிலான மக்கள் அவர்களுடைய இருப்பிடங்களுக்கு செல்வதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த சூழ்நிலைகள் ஜனவரி 18ஆம் தேதி (நாளை )பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் என்று அனைத்து தரப்பினரும் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜனவரி 18ஆம் தேதி விடுமுறை அளிப்பது பற்றி தமிழக முதலமைச்சரின் ஆலோசனைக்கு பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments