Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education:பள்ளிகளில் பாடத்திட்ட சீர்திருத்தம் அறிமுகம்-கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Education:பள்ளிகளில் பாடத்திட்ட சீர்திருத்தம் அறிமுகம்-கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு 
கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் விரிவான பாடத்திட்ட சீர்திருத்தம் குறித்த புதிய புத்தகங்களுக்கு பாடத்திட்ட குழு ஒப்புதல்.

புதிய பாடத்திட்டம்:
கேரள மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வி சிவின் குட்டி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு: கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் விரிவான பாடத்திட்ட சீர்திருத்தம் குறித்து புதிய புத்தகங்களுக்கு பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பாடத்திட்ட சீர்திருத்தம் கடந்த 2007 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.அதன் பின் 2013ஆம் ஆண்டு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை தற்போது 2023 ஆம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments