Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

WhatsApp: வாட்ஸ்அப் சேனல்களிலும் இனி ஓட்டு போடலாம்- புதிய வசதி

WhatsApp: வாட்ஸ்அப் சேனல்களிலும் இனி Poll போடலாம்- புதிய வசதி
வாட்ஸ்அப் சேனல்களில் Poll பதிவிடும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

Poll-ல் 2 அல்லது அதற்கு மேற்பட்ட Optionகளை பயன்படுத்த முடியும். Poll முடிவுகளில் வாக்குகளின் எண்ணிக்கையை மட்டுமே காண இயலும். வாக்களித்தவர்களின் பெயர் அல்லது User Name-களை தெரிந்துக்கொள்ள இயலாது.

Post a Comment

0 Comments