Power cut: நாளை (06.01.2024) மின்தடை ஏற்படும் இடங்கள்!
தமிழ்நாட்டில் நாளை (06.01.2024)மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை (POWER CUT)ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம்:
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ராமநாதபுரம், சுங்கம், ரேஸ் கோர்ஸ், கலெக்டரேட்.
தர்மபுரி:
மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி. ராமியனஹள்ளி சிந்தல்பாடி, வகுதம்பட்டி, பசுவபுரம் தென்கரைக்கோட்டை, வடகரை, Parayapatti Feeding to HT Services only,லக்கியம்பட்டி 110/11 KV SS-அனைத்து பகுதி.
கிருஷ்ணகிரி:
டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர், மேட்,கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கேஆர்பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி,சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹோசுயிங் காலனி, அரசனட்டி, சிட்கோ முதல் கட்டம், சூர்யா நகர், பாரதி நகர், எம்ஜிஆர் நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஷ்,பெகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர்.
மதுரை:
சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு,அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு,கீழவெளி வீதி, தெற்குவெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்,சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு.
புதுக்கோட்டை:
கீரமங்கலம் பகுதி முழுவதும்,valvari முழு பகுதி,அமரடக்கி பகுதி முழுவதும்,ஆவுடையார்கோயில் பகுதி முழுவதும்,கொடிக்குளம் முழுவதும்,நாகுடி பகுதி முழுவதும்,மரமடக்கி, திருநல்லூர், சுனையக்காடு, தொழுவங்காடு,அறந்தாங்கி, காட்டுமாவடி, அரசர்குளம், வல்லவரி, ஆவுடையார்கோயில்,அலியானிலை ,அவந்தன்கோட்டை,மரமடக்கி,அரிமளம், ஓணங்குடி,தல்லாம்பட்டி, தேனிப்பட்டி, வடகாட்டுப்பட்டி,அவனதஹன்கோட்டை பகுதி முழுவதும்.
சிவகங்கை:
காரைக்குடி, கழனிவாசல், புதிய பேருந்து நிலையம், செஞ்சை,இல்யான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம்.
தஞ்சாவூர்:
திருப்புறம்பியம்,சுவாமிமலை,திருப்பனந்தாள், சோழபுரம்,பட்டுக்கோட்டை.
தேனி:
போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்,ஆரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருச்சி:
முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிபட்டி, தண்டலை, தண்டலைப்புதூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி,காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம்,புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி,தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்,பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்தா NGR, NSB RD, வலக்கை விஸ்வநாதர் மண்டி, பூலோகநாதர் கோவில்பட்டி, பூலோகநாதர் என்தா என்ஜிஆர்,அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ்.
திருப்பூர்:
அவிநாசி டவுன், கோவை மெயின் ரோடு, பழங்கரை, ராக்கியாபாளையம், கே.கே.புதூர், சுண்டக்காம்பாளையம், வேட்டுவபாளையம், மடத்துப்பாளையம், கந்தம்பாளையம்,வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, அவர்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னங்கல்பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணபுரம் பகுதி.
வேலூர்:
அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்,வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்,கண்ணமங்கலம், வரகூர் புதூர், வல்லம், அம்மாபாளையம் மற்றும் கீழ்பள்ளிபேட்டை சுற்றுவட்டார பகுதிகள்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி, அசூர், முண்டியம்பாக்கம் ரெட்டிக்குப்பம் மற்றும் அருகிலுள்ள இடங்கள்,கஞ்சனூர், வேம்பி, நேமூர், முட்டத்தூர் ஆதனூர், குன்னத்தூர், சங்கீதமங்கலம், அன்னியூர், ஒரத்தூர் தும்பூர், தங்கல், கல்யாணம்பூண்டி, கஸ்பகரணை, பனமலைப்பேட்டை, நந்திவாடி, புதுப்பாளையம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்